தனுஷ் பட நடிகையின் பிறந்தநாள் ...குவியும் வாழ்த்துகள்

சனி, 31 ஜூலை 2021 (23:39 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் ஆடுகளம் படத்தில் ஹீரோயினான அறிமுகம் ஆனவர் டாப்ஸி.

அதன்பிறகு இவர் ஆரம்பம்,  காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் படங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிர்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்ஸி நடித்டு வருகிறார். விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை டாப்ஸி தனது 34 வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார் . அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்ரானஇது இணையதளத்தில் டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்