தமிழ் சினிமாவில் கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று,நீர்ப்பறவை, கலைமானே, தர்மதுறை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
இவர், தற்போது, ஜிவி, பிராஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை இயக்கிவருகிறார். ஜிபி.பிரகாஷ் ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் தெறி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த செளந்தர்ராஜா நடிக்கவுள்ளதாத்தகவல் வெளியாகிறது.