ஜிவி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கும் மலையாள பட இசையமைப்பாளர்

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:51 IST)
பிரபல மலையாள இசையமைப்பாளரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யவுள்ளார் ஜிவி.பிரகாஷ்                                                                                                         
                                

மலையாள சினிமாவில், மோகன் லால் மகன் பிரணவ் – கல்யாணி பிரியதர்சன் நடிப்பில் வெளியான படம் ஹிருதயம். இப்படத்தை இயகுனர்  விஸ்வஜித் இயக்கினார். குறைந்த பட்ஜெட்டில் எடுகப்பட்ட இப்படம் 53 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்திற்கு ஹேசம் அப்துல் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹுட் ஆனது.

அத்துடன், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களுக்கும் இவரது இசை பிடித்திருந்தது. இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி படத்திற்கு அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இளம் நடிகர ஜிவி.பிரகாஷ் நடிக்கும்  புதிய படத்திற்கும் அப்துல் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்