ஜோதிகாவின் அக்காவுக்கு பதிலடி கொடுத்த கங்கனா ஆதரவாளர்கள் !

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (16:16 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந் தற்கொலை செய்து கொண்டது நாட்டில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதையடுத்து, பாலிவுட்டில் நிலவும் வாரிசு நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் மீது விமர்சனங்கள் தெரிவித்தனர்.

அதில், நடிகரி கங்கனா ரனாவத் பல தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மீது வாரிசு நட்சத்திரங்கள் மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு நடிகை நக்மா, நீங்களும் வாரிசு நட்சத்திரங்களின் மூலம் தான் நீங்கள் நடிகையாக உயர்ந்தீர்கள் என கூறியிருந்தார்.

இதனையடுத்து, கங்கனாவின் ஆதரவாளர்கள், கங்கனா தன் சொந்த  முயற்சியாலும் பல படங்களில் ஆடிசனின் கலந்து கொண்டுதான் நடிக்கையானதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்