அனிருத்தை பங்கமாய் மீம் போட்டு கலாய்த்த கங்கை அமரன்!
புதன், 5 டிசம்பர் 2018 (19:16 IST)
டிசம்பர் 3 ஆம் தேதி சமூக வலைதளங்களில் அதிரவைத்தது ரஜினியின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் பாடல். இந்த பாடலின் சிங்கிள் டிராக் தரலோக்கலாக சென்னை தமிழில் இருந்ததால் கேட்டவுடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்த பாடலை அனிருத்தும், எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் பாடியிருந்தனர். இந்த பாடல் வெளியான பின்பு பலர் பாராட்டினாலும், அதே அளவிற்கு அதிக மீம்களும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக பாடகரும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த மீம் இதோ...