பேஸ்புக் லைவ்… ஜி வி பிரகாஷின் நீங்கள் கேட்டவை- கொரோனாவுக்கு நிதி திரட்டல்!

வெள்ளி, 1 மே 2020 (10:00 IST)
கொரோனாவுக்கு நிதி திரட்ட வித்தியாசமான முறையில் ஜி வி பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரை பிரபலங்கள் வித்தியாசமான முறையில் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் இன்று முகப்புத்தகத்தில் லைவ்வில் ரசிகர்களின் விருப்பமான பாடல்களுக்கு இசையமைத்து பாடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் வரும் வருவாயை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு வழங்க இருக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்