ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் என்ற திரைப்படம் பல மாதங்கள் திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இப்போது அந்த படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.