ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமிதம்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:13 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படத்தின் இசை எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியுள்ள படம் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. லண்டன் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது மிகுந்த  வரவேற்பு கிடைத்தது.
 
இந்தப் படத்தின் இசைக்கும் எல்லா இடங்களிலும் பாராட்டு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான இசை ஆல்பத்தில், இந்திய அளவில் முதலிடம் கிடைத்திருகிறது. இதனால், மகிழ்ச்சியில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்