இந்நிலையில், மருதமலை , அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நிலா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிடுள்ளார். அதில், என் நண்பர் கொரோனா தொற்றுக்கு முதலில் தன் அம்மாவை இழந்தார். அடுத்து நேற்று தன் தந்தையை இழந்தார். அதனால் மாஸ்க் அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள்… பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.