இந்த டுவிட்டருக்கு பதிலளித்த ஒரு ரசிகர், உள்ளிருந்தல் யார் உணவு தருவார்கள் என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்வியைத்தான் பார்த்திபன் சரியான செருப்படி கேள்வி என்று விமர்சனம் செய்து விட்டு அதே நேரத்தில் சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா ... உணவை உண்ண நாமிருப்போம் -நாளை! இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும் கூறியுள்ளார். ரசிகரின் கேள்வியும் பார்த்திபனின் பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.