அஜித்தின் ’வலிமை ’ஒடிடியில் ரிலீஸ்? ரசிகர்கள் அப்டேட்

சனி, 22 மே 2021 (23:02 IST)
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீத் தேதி கொரொனா இரண்டாம் கட்ட பரவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிமை படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அஜித் ரசிகர்கள் பலரும் டுவீட் செய்து வருகின்றனர்.

வழக்கம் போலவே இன்று அஜித், விஜய் ரசிகர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.இதனால் வலிமை படம் ஓடிடியில்தான் வெளியாகும் Valimai OTT என்ற ஒரு ஹேஸ்டேக் வைரலானது. இது உண்மைதானா என மக்களும் சற்றுக் குழப்பியுள்ளார். ஆனால் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் குறித்து இதுவரை தயாரிப்பு நிறுவனம் கூறாதநிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு வாரம் மட்டும் ஸ்பெயினில் எடுக்க வேண்டியது உள்ளதால், தற்போது இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்