பிரபல நடிகரின் மனைவி தற்கொலை....

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:07 IST)
பிரபல மலையாள நடிகரின் மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் நகைச்சுவை நடிகர் உல்லாஸ் பந்தலத். இவர் பத்தனம்திட்டா என்ற மாவட்டம் பந்தலத்தில் தன் மனைவியுடன் அவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தன் மனைவியைக் காணவில்லை என்று அவர் பந்தளம் கேரள போலீஸாருக்கு அவர் தகவல் அளித்த  நிலையில், அவரது வீட்டில்  தூக்கில் தொங்கிய நிலையில், அவரது மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போலீஸார் இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து   விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்