இந்த படத்திற்கு மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். அதையடுத்து பிலிப்பைன்ஸில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.