நாட்டில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடில் நிகழ்ச்சி நடிகராக அறியப்படும் அவர், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜிம்மியில் உள்ள டீரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு நெஞ்சில் தீடீரென வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கை அளிக்கப்பட்டது. ஆனால், சுய நினைவின்றி ராஜு ஆகஸ்ட் 11 ஆம் தேதிமுதல் இன்று வரை தொடர்ந்து 41 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 10 :30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.