ஆனால் அதே நேரத்தில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இப்போது படத்தின் டிரைலர் எடிட் செய்யப்பட்டு அது சிவகார்த்திகேயனின் பார்வைக்கு சென்றுள்ளது.