உள்ளாடை விளம்பரத்துக்காக வேற லெவலில் போஸ் கொடுத்த திஷா படானி!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:20 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். 

இந்நிலையில் பிரபல உள்ளாடை நிறுவனமான கல்வின் க்ளைன் நிறுவனத்துக்கான விளம்பர தூதுவராக அவர் இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்புக்கான விளம்பரத்துக்காக உள்ளாடை வெளித்தெரிய பேண்ட்டை கழட்டிவிட்டவாறு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்