ப்பாஹ் என்ன அழகு... பாவாடை கட்டுறதை வீடியோ எடுத்து வெளியிட்ட பார்வதி நாயர்!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (14:08 IST)
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ!
 
கேரளாவை சேர்ந்த அழகிய நடிகையான பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானார். 
 
தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இதனால் சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான வீடியோ மற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
அந்த வகையில் தற்போது செம அழகாக அலங்காரம் செய்துக்கொண்டு இந்தி பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்