நடிகர் சிம்பு நடிப்பு, பாடல், பாடல் எழுதுதல், இசையமைத்தல் மற்றும் இயக்கம் என பன்முகத்திறமை கொண்டவர். இந்நிலையில் அவர் தன் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சியோடு தனது இரண்டாம் இன்னிங்ஸை மாநாடு மூலமாக தொடங்கியுள்ளார். அடுத்து வரிசையாக படங்களில் நடிக்க உள்ளார்.