20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் அதன் தாக்கம் தற்போது இருப்பதாகவும் கரண்ட் பயாலஜி என்ற ஆய்விதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது