விஜய் ட்ராமா பண்றார்னு நான் சொன்னேனா?! – இயக்குனர் பார்த்திபன் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (12:24 IST)
சமீபத்தில் எஸ்பிபி இறந்ததற்கு நடிகர் விஜய் நேரில் வந்ததை குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
<img style="border: 1px solid #DDD; margin-right: 10px; padding: 1px; float: left; z-index: 0;" class="imgCont" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2018-12/27/full/1545889661-3424.jpg" align="" title="" இந்த="" பதவியில்="" எந்த="" சுகமும்="" இல்லை,="" பணிச்சுமை="" மட்டுமே.’’-="" பார்த்திபன்="" அறிக்கை"="" width="740" height="417" alt="">

தனது திரைப்படங்களில், ட்வீட்டுகளிலும் தனக்கேயுரிய கிண்டல் பாணியை கடைப்பிடிப்பவர் இயக்குனர் பார்த்திபன். சமீபத்தில் பாடகர் எஸ்பிபி இரங்கல் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அங்கு கீழே விழுந்த செருப்பை ஒருவருக்கு எடுத்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பார்த்திபன் ”விஜய் துக்க நிகழ்விற்கு வந்ததை அரசியலுக்காக போடும் திட்டம் என ஒரு விமர்சகர் பேசினார். என்றைக்கோ சி.எம் ஆவதற்கு இன்று துக்க நிகழ்விற்கு வருவார்களா? அதற்காகவா இப்படி ஒரு டிராமா போட போகிறார்” என கூறியுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் அவரது ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்