மனைவியை விவாகரத்து செய்த இயக்குநர் பாலா...

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (22:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பாலா. இவர்    விக்ரம் நடிப்பில் சேது, ச பிதாமகன், சூர்யா நடிப்பில் நந்தா, ஆர்யா நடிப்பில் நான் கடவுள், விஷால் நடிப்பில் அவன் இவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது சூர்யா  நடிப்பில் ஒரு ஒரு புதிய படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இ ந்   நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு  முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இவர்களுக்கு  பிராதானா என்ற மகன் உள்ளார்.

17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த சில மாதங்களாக கருட்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

இ ந் நிலையில்  பாலா   - முத்துமலர் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்  விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்