பிரபல இயக்குனரை ரகசிய திருமணம் செய்த தன்யா பாலகிருஷ்ணன்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:22 IST)
பிரபல தோழி நடிகையும் தொகுப்பாளினியுமான தன்யா பாலகிருஷ்ணன் இயக்குனரை ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ராஜா ராணி உள்ளிட்ட படங்களிலும் சில குறும்படங்களிலும் நடித்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். 
 
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். 
 
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் இயக்குனர் பாலாஜி மோகனை ரகசிய திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவதாக கூறி பரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்