சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் மனு தாக்கல் செய்த நிலையில் அதை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.