அந்த பாடல் சிவா ஸ்துதி பாடலை நகலெடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி ஏ ஆர் ரஹ்மான் நீதிமன்றத்தில் 2 கோடி ரூபாயை வைப்பு நிதியாகக் கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.