இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் முகேஷ் கண்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். எனக்குக் கொரொனா தொற்றில்லை,. நான் நலனுடம் ஆரோக்கியமுடனும் உள்ளேன். என் நலம்விரும்பிகள், நண்பர்கள் தொடர்ந்து என்னிடம் போனில் விசாரித்த வண்ணமுள்ளனர். எனக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.