சுந்தர் சி. படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடிகள். நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுவொரு சரித்திர படம்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.
சுந்தர் சி. இயக்கவுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்