நடிகர் சிரஞ்சீவிக்கு மூன்று குழந்தைகள். அதில் ஏற்கனவே ராம்சரண் தேஜா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது அவரின் மற்றொரு வாரிசான சுஷ்மிதாவும் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவியின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.