சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். தமிழகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று கேப்டன் மில்லர் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு, ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.
இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.