பிரபல இளம் நடிகரின் பிறந்தநாள்... இணையதளத்தில் ட்ரெண்டிங்

செவ்வாய், 20 ஜூலை 2021 (23:28 IST)
தமிழ் சினிமாவில் ரீமேக் படமான 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தின் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் பரத்.

அதன்பின் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ். சேவல் கூவுது, காதல், காளிதாஸ், எம் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 

இந்நிலையில் நாளை தனது 37  பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில் நடிகர் பரத்திற்கு இணையதளத்தில் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்