சட்டை வாங்குறதுக்கு எவ்ளோவ் கஷ்டப்பட்ட... டாஸ்கில் அத்துமீறிய அபிஷேக்கை கண்டித்த அண்ணாச்சி!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (13:48 IST)
தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து கானா பாடல் பாடிவரும் இசைவாணி 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக அவர் தேர்வுசெய்யபட்டார். பெரிய கறி பாடல் மூலம் பெரும் பிரபலமான இசைவாணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
 
பிக்பாஸில் கடந்து வந்த பாதை குறித்து பேசிய இசைவாணி, தனக்கு போட்டுக்கொள்ள கூட ட்ரஸ் வாங்கமுடியாது. நிறைய விதவிதமான ஆடைகளை உடுத்த ஆசை இருந்தும் வசதி இல்லை என கூறி கண்கலங்கினார். 
 
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவின் டாஸ்கில் எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் அபிஷேக் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் போதாதா? இப்போ நீ கஷ்ட்டப்பட்டு இந்த டாஸ்கில் செய்யக்கணுமா? சட்டை வாங்குறதுக்கு எவ்ளோவ் கஷ்டப்பட்ட? என பெர்சனல் அட்டாக் செய்தார் அபிஷேக் அதை இமான் அண்ணாச்சி தட்டி கேட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்