புரொமோ வீடியோவில் கூட பீப் சத்தம் - என்ன பேசினார் மஹத்?

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (18:19 IST)
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் நடிகர் மஹத் பாலாஜியிடம் பேசும் போது பீப் சத்தம் போடும் படி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி கோபப்படும் போது சில கெட்ட வார்த்தைகளை பேசினார். ஆனால், கமல்ஹாசன் மற்றும் மற்ற போட்டியாளர்களின் அறிவுரையை ஏற்ற பாலாஜி தற்போது கோபப்படுவதை நிறுத்தி விட்டார். ஆனால், மஹத் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்.

இன்று வெளியிடப்பட்ட புரொமோ வீடியோவிலும் கூட வைஷ்ணவி பற்றி பாலாஜியிடம் மஹத் பேசும் போது அங்கு பீப் சத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்