பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை சொல்லாமல் உண்மையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆதரவு குவிந்தது. தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் உண்மையான காதலின் அடையாளமே தியாகம்தான். என்னை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு நன்றி பேபி, என்றும் குறிப்பிட்டுள்ளார்.