கவர்ச்சி உடை புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:05 IST)
பிக்பாஸ் புகழ் அபிராமி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் சமூகவலைதளங்களில் அவருக்கென்று குறிப்பிட்ட பாலோயர்கள் உள்ளன.

இதையடுத்து அவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு உடையில் கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்