இதில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடித்து வருகிறார். லாஸ்லியா உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இடுப்பு தெரியும்படி ஆரஞ்சு உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இடை அழகை மட்டும் ப்ளர் செய்திருப்பதால் ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர் .