ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு அலப்பறை பண்றியேமா... ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

திங்கள், 10 ஜனவரி 2022 (13:14 IST)
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 


பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இருந்தும் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரஸ்ல கிளாமர் ததும்ப செம ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்