பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்!

J.Durai

சனி, 10 ஆகஸ்ட் 2024 (09:50 IST)
பிக்பாஸ்புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றது
 
P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ்   இயக்கத்தில் SDICE FILM MAKERS  தயாரிப்பில்  உருவாகும்  PRODUCTION NO : 1 படத்தின்  படப்பிடிப்பு,  ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல்  சென்னையில் துவங்கியது.
 
இதில்  முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ்,  இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்