கடை கண்ணாலே... பூமி படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ!
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:29 IST)
ஜெயம் ரவியின் படங்கள் வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டு வருவதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. கடைசியாக பொங்கல் தினத்தில் வெளியான பூமி படம் ஓரளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு பெற்று வசூல் ஈட்டியது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்த இப்படத்தின் "கடை கண்ணாலே" என்ற ரொமான்டிக் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் லிங்க்...