கொரோனா நிவாரண நிதியாக 5 லட்ச ரூபாய் வழங்கிய பாரதிராஜா!

வெள்ளி, 4 ஜூன் 2021 (17:07 IST)
கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சத்தை இயக்குனர் பாரதிராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியை மக்களிடம் இருந்து பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்று வருகிறார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் எல்லாம் முதல்வரை சந்தித்து நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது இப்போது தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா முதல்வர் ஸ்டாலினிடம் 5 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்