சிங்கிதம் சீனிவாசன் கமல் நடத்து வெற்றி பெற்ற ராஜபார்வை படத்தை இயக்கிவர் ஆவார். அத்துடன் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்,பேசும் படம், மகளிர் மட்டும் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 படங்களை அவர் இயக்கியுள்ளார். மூன்று தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் பெற்றவர் என்ற சிறப்பும் உண்டு.