அடித்துத் துன்புறுத்திய நடிகர் ..மனைவி தற்கொலை

செவ்வாய், 18 மே 2021 (00:03 IST)
அடித்துத் துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் இளம் நடிகர் தேவ்,. இவர் பல்வேறு படங்களில் நடித்திருகிறார். கடந்த 2019 ஆ ஆண்டு பிரியங்கா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்தார்.

இந்தத் தம்பதி கேரளாவில் எர்ணாகுளத்தில் வசித்துவந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தேவ் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. ஏற்கனவே பிரியங்கா இதுகுறித்து போலீஸில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் இப்புகார் அளித்த மறுநாளே, பிரியங்கா தற்கொலை செய்துகொண்தாகத் தகவல் வெளியாகிறது.நடிகர் தேவிட்ம போலீஸார் விசரித்துவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்