இராணியாக இருங்கள்... இப்படி சொல்லிட்டு இராபிச்சைக்காரி மாதிரி ட்ரெஸ் பண்ணலாமா...?

புதன், 6 மே 2020 (14:21 IST)
தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

இதையடுத்து பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து அங்கும் கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம கவர்ச்சியான உடை அணிந்து உடல் அங்கங்கள் தெரியும்படி [போஸ் கொடுத்த B&W போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு  "ராணியாக இருங்கள் மற்றும் உங்கள் ஆத்மா உங்கள் ராயல்டியாக இருக்கட்டும்" எனக்கூறி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினை கண்ட அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி அவரது ட்ரான்ஸ்பிரன்ட் அழகை வெகுவாக ரசித்தாலும், இணையவாசிகள் சிலர் " தத்துவமெல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால், அதை எப்படி சொல்கிறோம் என்பது தான் முக்கியம். ராணி மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு சொல்லியிருந்தால் இதை ஏற்றுக்கொண்டிருப்போம் என அவரது உடையை மறைமுகமாக ட்ரோல் செய்துள்ளனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Be the queen and let your soul be your royalty

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்