அந்த நேர்காணலில் தியேட்டரில் பாப்கார்ன் ஆரம்பவிலை 150 ரூபாய், பார்க்கிங் செலவு ஒரு ஒரு குடும்பம் படம் பார்க்க வரவேண்டுமென்றால் செலவு மிக அதிகமாக ஆகிறது. இதையெல்லாம் குறைத்து நியாயமான விலைக்கு பொருட்களை விற்றால் மக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு வருவார்கள் எனக் கூறியுள்ளார்.