அசின் பொண்ணா இது..? பார்த்த சீக்கிரத்தில் இப்படி வளர்ந்துட்டாங்களே - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (16:53 IST)
நடிகை அசின் மகள் ஆரின் மூன்றாவது பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மகளின் அதீத வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அசினை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து போல் இருப்பதாக கமெண்ட் செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அசின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அசின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அசின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அசின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அசின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்