இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் சந்தானம் காமெடியனாக மட்டும் இல்லாமல் ஒரு ஹீரோவாகவே இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.