மீண்டும் இயக்குனர் ஆகும் அரவிந்த்சுவாமி! ஹிட் படத்தின் ரீமேக்குக்கு பேச்சுவார்த்தை!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:01 IST)
அரவிந்த்சுவாமி சமீபத்தில் வெளியான நவரசா திரைப்படத்தின் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேல் நடிகராக இருக்கும் அரவிந்த்சுவாமி சமீபத்தில்தான் தன்னுடைய இயக்குனர் ஆசைக்கு வடிவம் கொடுத்தார். நவரசாவில் கோபம் என்ற உணர்வை மையப்படுத்தி அவர் இயக்கிய படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இம்முறை மலையாளத்தில் ஹிட்டடித்த காணே காணே என்ற திரைப்படத்தின் ரீமேக்கை இயக்க போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்