வருத்தத்தில் தனுஷ் பட நாயகி...

புதன், 25 அக்டோபர் 2017 (12:32 IST)
நடிகை அனுபமா பரமேஷ்வரன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் அனைத்து சினிமா தரப்பினருக்கும் அறிமுகமானார். 


 
 
அதன் பின்னர், தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக நடித்தாலும், படத்தில் திரிஷாவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டது.
 
தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அனுபமாவுக்கு டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறதாம். 
 
இதனால் பெரிய வருத்தத்தில் இருக்கிறார். எனவே, தனது நடிப்பு திறமையை தனியாய் வெளிபடுத்த சமீபகாலமாக சிங்கிள் கதாநாயகியாக வரும் படங்களாக பார்த்து தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்