ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை கைநீட்டி அழைத்துக் கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அவர் தில்லு ஸ்கொயர் என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அனுபமா மேல் விமர்சனங்கள் எழுந்தன.