ஜூனியர் என் டி ஆர் படத்தில் ஒப்பந்தமான அனிருத்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:35 IST)
இசையமைப்பாளர் அனிருத் ஜூனியர் என் டி ஆர் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ராக்ஸ்டாரான இசையமைப்பாளர் அனிருத்துக்கு இப்போது தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகளைக் குவித்து வருகிறார். நானியின் ஜெர்ஸி படத்தில் பணிபுரிந்த இவர் இப்போது ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கும் ஜூனியர் என் டி ஆர் 30 படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்