2021… அனிருத் காட்டுலதான் மழ- இத்தனை படங்களுக்கு இசையமைக்கிறாரா?

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:41 IST)
2021 ஆம் ஆண்டு அனிருத் இசையமைப்பில் 9 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடித்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் மூலமாக உலகப் புகழ் பெற்றார். அதன் பின்னர் வரிசையாக அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இப்போது இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக அவர் இருக்கிறார். அவர் கைவசம் இப்போது 9 படங்கள் உள்ளன. அதில் இந்தியன் 2 திரைப்படம் தவிர மற்ற அனைத்துமே இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகிவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்