’சந்திரமுகி 2’ படத்தின் நாயகி இந்த நடிகையா?

வியாழன், 16 ஜூன் 2022 (16:06 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த இருக்கும் சந்திரமுகி 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
 
ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் பி வாசு இயக்கத்தில் எம்எம் கீரவாணி இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் சந்திரமுகி
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா ஆகிய இருவரில் ஒருவர் நாயகி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஆண்ட்ரியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்